Skip links

Uncategorized

பாடசாலை வளாகத்தினுள் கண்டாமணி நிறுவப்பட்டுள்ளது.

இன்றைய புனித நன்நாளில் புதிய கதிரேசன் கோயில் தர்மகர்த்தா சு.இராஜேந்திரன் செட்டியார் அவர்களினால் கண்டாமணி அன்பளிக்கப்பட்டது.  கண்டாமணி ஓசையானது வளாகத்தினுள் ஒலிக்கப்படுவதனால் பாடசாலையினுள் புனிதத்துவம் பரவப்பட்டு மிகச்சிறந்த பெறுபேறுகளை அடையும் நோக்குடன் இக்கண்டாமணியானது பாடசாலை வளாகத்தினுள் நிறுவப்பட்டுள்ளது.