ஆரம்ப பிரிவு மாணவர்களின் “கதம்ப விழா”
பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் “கதம்ப விழா” கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் அதிபரின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.தரம் 1முதல் 5வரையுள்ள 890 மாணவர்கள் அனைவருமே ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டலில் தம் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.பிரதம விருந்தினராக முன்னாள் ஆசிரியர் திருமதி வாசுகி முகுந்தன் கலந்து சிறப்பித்தார்.