நடந்து முடிந்த தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி
நடந்து முடிந்த தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் எமது பாடசாலை பின்வரும் போட்டிகளில் பங்குபற்றி மொத்தம் 32 பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் *இசை குழு 1* – 2ம் இடம் *இசை குழு 2 – 2ம் இடம் *நாட்டிய நாடகம்* -2ம் இடம் *வாசிப்பு* பிரிவு 3 -3ம் இடம் *இசை தனி* பிரிவு 1-